முடிவுக்கு வந்தது பாதீட்டு கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜன. 9 வரை ஒத்திவைப்பு

0
வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுக்குவந்த நிலையில், நாடாளுமன்றம் 2024 ஜனவரி 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 9 ஆம் திகதி முற்பகல்...

சிறையில் அடைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட முஸ்லிம் கவிஞர் விடுதலை

0
தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் அறுநூறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல கவிஞரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்...

இன்று முதல் அடை மழை!

0
மழையுடன் கூடிய வானிலை இன்று(14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, மேல், தென் மாகாணங்களில் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்...

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

0
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம்...

‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு

0
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் நேற்று (12) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

யாழில் நிலவும் காணி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

0
யாழ்ப்பாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் குறித்து, உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகள், யாழ் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) சிறி மோகனனைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர். யாழ் மாவட்ட...

பாதீடு நிறைவேற்றம்! ஆதரவாக 122 வாக்குகள் – எதிராக 81 வாக்குகள்!

0
2024 ஆம் நிதியாண்டுக்கான  வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு  நாடாளுமன்றத்தில் இன்று 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 122 வாக்குகளும் , எதிராக 81...

சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

0
பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க அச்சக திணைக்களத்தினால் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (13) பாராளுமன்றத்தில் அமைச்சர்...

தேசிய கண் வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்

0
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை...

ஹைலன்ஸ் கல்லூரி காணியை ஆக்கிரமிக்க முயற்சி – தடுத்து நிறுத்தினார் ஜீவன்

0
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அக்காணியில் கட்டப்பட்டிருந்த...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...