அமெரிக்க அணி அபார வெற்றி

0
9ஆவது டி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பமான நிலையில், முதல் போட்டியில் அமெரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாலத்தில் கனடாவை வீழ்த்தியுள்ளது. 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்...

ஐ.தே.கவின் பொதுச்செயலாளராக ரவி கருணாநாயக்க?

0
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று; (02) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

மரக்கறி விலைப்பட்டியல் (02.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அரசியலமைப்புக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

0
அரசியலமைபிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க...

பொன்சேகா ஆளுங்கட்சி பக்கம் தாவல்?

0
தெற்கு அரசியலில் இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி தாவலொன்று இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. நாடாளுமன்றம் எதிர்வரும் 04 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது எதிரணி உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, ஆளுங்கட்சியுடன் இணைவார்கள்...

எஹலியகொடயில் அடை மழை!

0
நாட்டின் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான இடமாக எஹலியகொட பதிவாகியுள்ளது. இதன்படி, எஹலியகொட பகுதியில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்...

குடும்பப் பெண் தலையில் பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது!

0
யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் நேற்று சனிக்கிழமை கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய...

இன்றும் மழை: வெள்ள அபாய எச்சரிக்கை!

0
நாட்டின் சில பகுதிகளுக்கு நீர்பாசான திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, பெல்மதுல்லை, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட, அயகம, இங்கிரிய, ஹொரண, தொடாங்கொடை மற்றும் மில்லனிய ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு வெள்ள அபாய...

சீரற்ற காலநிலையால் அவிசாவளையில் நால்வர் பலி

0
அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர். 78, 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவிசாவளை...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்

0
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாலை மூன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...