இன்றும் அடை மழை

0
நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை காற்று நிலைமைகள் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என...

ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது ஏன்?

0
மோசமான வானிலை காரணமாகவே ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன நடந்தது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...

மலையகத்திலும் வாழும் கலை நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டம்

0
இலங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு உதவுவேன் என்று ஆன்மீக குரு, அமைதி தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின்...

வாக்குகளுக்காக மதுபான அனுமதி பத்திரம் விநியோகிப்பவர்களுக்கு சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை

0
அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான மற்றும் ஒழுக்கக்கேடான சமூகத்தை...

சவாலை எதிர்கொள்ளும் ஆளுமை ரணிலுக்கே உள்ளது

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவதே சிறந்தது. அவருக்கே சவாலை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். “ புதிய...

பொது வேட்பாளர் யோசனை தமிழினத்துக்கு பேராபத்து!

0
“வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கவும் கூடாது; இடமளிக்கவும் கூடாது. அந்த முயற்சிக்குக் கடைசி...

அடுத்த மாதம் முதல் அனல் கக்கும் அரசியல் களம்!

0
மே தினக் கூட்டத்துக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பக்கட்ட கூட்டங்களை எதிர்வரும் ஜுன் மாதம் முதல் மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது...

‘வெந்து தணிந்தது காடு 2’ வெளிவருமா?

0
"'வெந்து தணிந்தது காடு" படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார். தற்போது கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாகவும், காஷ்மீரா பர்தேஷி நாயகியாகவும் நடித்துள்ள படம்...

வாங்க பிரதமராகலாம் – சஜித்துக்கு ஐதேக அழைப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் தற்போது எடுக்க வேண்டும் என்று அமைச்சர்...

முதலில் எந்த தேர்தல்? வெளியானது அறிவிப்பு

0
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...