ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்!
தற்போதைக்கு கட்சியை விட நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் தாம் ஆலோசனை வழங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பம்
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலை உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான சுற்றுநிருபம் அனைத்து மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...
கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்?
“ நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி...
மண்சரிவு அபாயம் – எல்ல, வெள்ளவாய வீதிக்கு பூட்டு!
கடும் மழை காரணமாக இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை எல்ல - வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...
யாழ்., தமிழகம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த...
ஜனாதிபதி தேர்தலே முதலில்: ஜுலையில் வர்த்தமானி வெளியாகும்
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும், இத்தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விவசாயத்துறை...
ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய விசேட குழு
ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அதற்கமைய...
விமான நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சரால் பரபரப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
சிங்கள...
மாணவியை கடத்த முற்பட்ட நால்வர் கைது!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி ஒருரை கடத்திச்...
தேயிலைச் செடிகளை பிடுங்காதே! நானுஓயாவில் போராட்டம்!!
நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்டத்தில் அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி...













