சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்!

0
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிசன...

சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் 26 ஆரம்பம்!

0
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஊவா வெல்லஸ்ஸ...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; பற்களை X-ray செய்து வயதை கண்டறிய தீர்மானம்

0
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற...

மாணவியின் துணிச்சலான செயலால் தவிர்க்கப்பட்டது பாரிய விபத்து

0
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தின் சாரதியொருவர், மதுபோதையில் பேருந்தை செலுத்தியபோது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான (வெள்ளவாய டிபோ) பேருந்து ஒன்று நேற்று மாலை 6.00 மணியளவில்...

மலையகம் 200 நிகழ்வில் பங்கேற்க இன்று இலங்கை வருகிறார் இந்திய நிதி அமைச்சர்

0
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை வருகின்றார். மலையக மக்களுக்கான நாம்200 நிகழ்வு உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே இன்று காலை அவர் இலங்கை வருகின்றார். இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,...

இலங்கையரை பணயக் கைதியாக தடுத்துவைத்துள்ள ஹமாஸ்?

0
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு...

அரசியல் தீர்வு முயற்சி இழுத்தடிப்பு! சர்வதேசத்தின் கடும் அழுத்தம் வேண்டும்!!

0
" வடக்கு - கிழக்கில் பௌத்த பிக்குகள், தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அவர்கள் இனவாதத்தைக் கக்கி மதவாதத்தைத் தூண்டி வருகின்றனர். தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு பௌத்த...

இலங்கையின் பொருளாதார மீட்சி…! ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்

0
பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது. சர்வதேச...

காசா தாக்குதலில் இதுவரை 4 ஆயிரம் சிறார்கள் பலி!

0
மூன்றே வாரங்களில், காசா பகுதியில் நடந்த போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் மோதல் வலையங்களில் வருடாந்தம் உயிரிழந்த சிறுவர்களின் மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்...

டெங்கு அபாய எச்சரிக்கை

0
24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அறுபத்து எட்டாயிரத்து நூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...