மொட்டு கட்சியில் இருந்து வெளியேறியோருக்கு பொறி வைப்பு!
கட்சியின் ஒழுக்கத்தை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்று குழுவிற்கு வழங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, வேறு அரசியல்...
சுதந்திரக் கட்சிக்குள் உள்ளக மோதல் உக்கிரம்: அதிகாரத்தை கைப்பற்ற இரு முனை போட்டி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், மைத்திரி தரப்பும் பதில் தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளது.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய...
தமிழ் பொதுவேட்பாளர் குறித்து கவனமாக ஆராய வேண்டும்!
கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒருமுறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால்தான், இன்று...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அவசியம்: சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச...
முன்னாள் கிரிக்கெட் பிரபலம் சஜித் அணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டி?
அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய...
சுதந்திரக் கட்சிக்குள் பெரும் குழப்பம்: தாய்லாந்து பறந்தார் மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். மைத்திரியுடன் மேலும் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தவிசாளர் பதவியை வகிக்க மைத்திரிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது....
நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 கிடைக்குமா?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக சம்பள நிர்ணய சபை நாளை கூடவுள்ளது என தெரியவருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்பார்கள்.
தொழில் அமைச்சரின் அதிகாரிகளும்...
விமல், டலஸ், ரொஷான் சங்கமம்: புதிய இடதுசாரி கூட்டணி உதயம்?
இடதுசாரி கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட தரப்பினர் இணைந்தே இதற்கான முயற்சியில்...
நீரிழ் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பொது...
ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில...













