இராகலையில் குளத்தில் பெண்ணின் சடலம்: பின்னணி என்ன?

0
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்பிரிவு குளத்தில் சடலமொன்று மிதப்பதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சடலமொன்று மிதப்பதாக இன்று (03) புதன்கிழமை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...

தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு: மனோவிடம் ரணில், விஜயதாச உறுதி

0
தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் பாராளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி,...

மீன்பிடிக்கச் சென்றவரை வேட்டையாடியது முதலை!

0
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹ்லந்த, அளுத்வெல பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் இன்று (03) காலை முதலை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். அதிலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்...

வலப்பனையில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

0
நுவரெலியா, வலப்பனை மா ஊவாவில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இரவு குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை ஒன்றரை பவுன் நகைகளும் 80 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸ் நிலையத்தில்...

காட்டு யானை தாக்கி பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் இரு வகுப்பறைகள் சேதம்!

0
பண்டாரவளை பூனாகலை இல – 3 தமிழ் வித்தியாலயத்தில் இரு வகுப்பறைகளை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இன்று (03) அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் ஒன்று மற்றும் தரம் 2 மாணவர்கள் கற்கும் வகுப்பறைகளே...

இரு சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

0
காலி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர். ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த முதலாம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு...

கடும் வறட்சி: தேயிலை விளைச்சல் வீழ்ச்சி!

0
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தேயிலை விளைச்சல் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வறட்சியினால் தேயிலை தோட்டங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின்...

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

0
தாய்வானில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. தாய்வான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட...

களியாட்ட விடுதியில் தீ பரவல்: துருக்கியில் 29 பேர் பலி!

0
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்...

மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி!

0
மஹியங்கனை, மாபகதேவாவ பகுதில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக வயல் பகுதியில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 56 வயதுடையவர் மாபகதேவாவ மஹியங்கனை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...