2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

0
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம் காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு தாம்...

சிறார் கதையாக கப்புட்டு காக்கா நூலை எழுதுமாறு பஸிலிடம் கோரிக்கை

0
சிறார் கதையாக ‘கப்புட்டு காக்கா’ எனும் நூலை எழுதுமாறு பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே தெரிவித்தார். பஸில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால் அவரால்...

தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு – சந்தேக நபருக்கு மறியல்!

0
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று...

TRC என்பது ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமா?

0
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினையை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் - என்று...

பெருந்தோட்ட மக்களுக்காக நாடாளுமன்ற ஒன்றியம் – தலைவராக வேலுகுமார் எம்.பி. நியமனம்

0
மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான பாராளுமன்ற ஒன்றியம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். உப தலைவர்களாக பாராளுமன்ற...

திங்கள் விசேட கூட்டம் – கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூட்டமொன்றுக்கு...

வலம்புரி சங்கு கடத்திய தேரர் உட்பட இருவர் கைது!

0
மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு விற்பனைக்காகக் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரிச் சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டு. கல்குடா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு...

விபத்தில் 4 வயது சிறுவன் பலி!

0
கற்பிட்டி - நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நுரைச்சோலை - பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே...

ராஜபக்சக்கள்தான் ஆள வேண்டும் – மொட்டு கட்சி எம்.பி.

0
ராஜபக்சக்கள் பக்கம் நிற்பது பாவம் அல்ல. எனவே, ராஜபக்சக்கள் இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆள்வதையே நான் விரும்புகின்றேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மொட்டு...

கூரிய ஆயுதத்தால் தாக்கியே கனடாவில் இலங்கையர்கள் கொலை – பின்னணி என்ன? விசாரணை தொடர்கிறது!

0
கனடா ஓட்டாவா பகுதியில் 4 சிறார்கள் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியே கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...