சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ். மாணவன் முதலிடம்

0
மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும்...

சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 , 15 திகதிகளில் நடைபெறும்

0
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 'CEWAS' என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள்...

கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

0
கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் பழைய மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் துரதிஷ்டவசமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கடுகன்னாவ, பரணபட்டிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரஞ்சித் அபேரத்ன என்ற நபரே இவ்வாறு...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத இரத்தினக்கல்

0
அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் இருந்து 22 கிலோகிராம் நிறை கொண்ட விலைமதிப்பற்ற இரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளே நீர் குமிழிகள் இருப்பதால் குறித்த இரத்தினக்கல் சிறப்பு வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குறித்த இரத்தினக்கல்லின்...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

0
ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்!

0
இந்திய இராணுவத்தின் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் அழைப்பின் பேரில், இந்திய இராணுவ தலைமையகத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு செங்கம்பள வரவேற்பு...

ஹட்டன் கல்வி வலயத்தின் தமிழ் பாடத்திற்கான உதவி கல்வி பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் காலமானார்!

0
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் இன்றைய தினம் (06.12.2023) இயற்கை எய்தினார். நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் இன்று...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? நாமல் விடுத்துள்ள அறிவிப்பு

0
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் எனவும், வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார். இது தொடர்பில்...

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போரிட்ட மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி!

0
உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின் மூன்று முன்னாள் சிப்பாய்கள், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி கடந்த வருடம் மார்ச் மாதம் உக்ரைனில் இராணுவத்தில்...

டெங்கு நோய் தாண்டவம் – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

0
மழைக்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய தரப்புக்களுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...