டிசம்பரில் டில்லி பறக்கிறார் ரில்வின் சில்வா!

0
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் டில்லி பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் முதல் வாரமளவில் அவர் டில்லி செல்லக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்...

10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்

0
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்திற்கான சுற்றுலா வருமானம், 186.1...

சலுகைக்காக அல்ல கொள்கைக்காகவே ஆதரவாக வாக்களிப்பு!

0
“ எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடந்த காலங்களில் பதவி, சலுகைகள் வழங்கப்பட்டே ஆதரவாக வாக்கு பெறப்பட்டது. ஆனால்...

டெல்லி குண்டு வெடிப்​பு: 4 வைத்தியர்களின் அங்கீகாரம் ரத்து

0
  டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை இந்திய தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. வைத்தியர்களான முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: பிரதான சூத்திரதாரி எங்கே?

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என உறுதியளித்து தேசிய மக்கள் சக்தி வாக்கு வேட்டை நடத்தியது. ஆனால் பிரதான சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்று...

மரக்கறி விலைப்பட்டியல் (16.11.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

என்.பி.பி. அரசின் பயணத்துக்கு ஆதரவு: பதவிகள் பெறமாட்டேன்!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிபெறவுள்ளதாக வெளியாகும் தகவலை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை பெறப்போவதில்லை. எனினும், இந்த அரசாங்கத்தின்...

தமிழரசுக் கட்சி பிரமுகர்களை சந்தித்தார் இந்திய தூதுவர்!

0
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய – இலங்கை...

அரசாங்கத்துடன் இணையமாட்டோம்: சஜித் அணியுடனான உறவு தொடரும்!

0
பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் 2026 வரவு செலவு திட்ட இரண்டாவது நிலை வாசிப்பில் ஆதரவாக வாக்களித்தோம், தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை அதிகரிக்கவில்லை...

21 ஆம் திகதி பேரணி: வீடு தேடி சென்று சுமந்திரனுக்கு விளக்கமளித்தார் நாமல்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...