கேரளாவில் போன்று மலையகத்திலும் தோட்ட காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்

0
இந்தியாவின் கேரள மாநிலத்தை போன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தான பிரதானியும்...

உக்ரைன் மீது 400 டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல்!

0
உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 400 இற்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை...

இந்தியா, நெதர்லாந்து இன்று மோதல்! சாதனை படைப்பாரா கோஹ்லி!!

0
ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகின்றது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில்...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான (ஒக்டோபர் 27 மற்றும் 28 ஆம் ஆகிய திகதிகளுக்கான ) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்...

10 மாதங்களில் 435 பேர் படுகொலை!

0
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 435 கொலைகள் பதிவாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். “செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் இந்தக் கொலைகள் பதிவாகியுள்ளன....

சர்ச்சைக்குள்ளான யால சரணாலய சம்பவம்-9 பேர் பிணையில் விடுதலை

0
இலங்கையின் யால சரணாலயத்திற்குள் விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின்...

வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

0
இலங்கையில் வாகன இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் சட்ட வழிகளில் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய...

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்- அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

0
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். கொழும்பில்...

எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்!

0
ஏழாவது ஆயுள்வேத தினத்தைமுன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் “எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பொலிசாருக்கான விசேட கண்காட்சி ஒன்றினை 2022...

ஏழை சிறுவர்கள் பாடசாலை கல்வியை இழக்கும் அபாயம், சிறு வயது திருமணம் குறித்தும் எச்சரிக்கை

0
ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...