தொழிற்சங்க போராட்டம் வெற்றி! ஒத்துழைத்த அனைவருக்கும் ஜீவன் நன்றி தெரிவிப்பு!!
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிராக மேற்கொண்டுவந்த தொழிற்சங்க போராட்டம் (23) இன்றுடன் நிறைவு பெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
யாழில் கஞ்சா பொதிகள் மீட்பு!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை...
16 நிபந்தனைகள் ஏற்பு! தொழிற்சங்க நடவடிக்கையை வாபஸ் பெற்றது இ.தொ.கா.!!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 16 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கைக்கு மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி உறுதிப்படுத்தி இணக்கம் தெரிவிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு...
கோணேஸ்வரம் செல்வேன் – இராஜாங்க அமைச்சர் உறுதி
திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆராய அங்கு விரைவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
இலங்கையில் இராவணனும் இல்லை; சிவ வழிபாடும் இல்லையாம்!
"இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை. சிவ வழிபாடும் கிடையாது" என்று தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, திருக்கோணேஸ்வரம்...
மலேஷியாவில் 10,000 வேலைவாய்ப்பு – ஒப்பந்தம் ஒக்டோபரில் கைச்சாத்து!
மலேஷியாவில் இலங்கையருக்கு 10,000 வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இதற்கென மலேசிய மனித வள அமைச்சர் எம்.சரவணன் மற்றும் மலேசிய தொழிலாளர் நடவடிக்கைகள் பணிப்பாளர்...
உருளைக்கிழங்கு ஏற்றிச்சென்ற லொறி விபத்து – ஒருவர் படுகாயம்!
வெலிமடையிலிருந்து கொழும்புக்கு உருளைக்கிழங்குகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கடவளை பகுதியில் வைத்து, குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
23.09.2022...
தேசிய பேரவையில் மனோ, திகா, ஜீவன்!
'தேசிய பேரவை'யில் மூன்று மலையக தமிழ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. மற்றும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரே...
டலஸ் அணியை விரட்டுவோம் – மொட்டு கட்சி அறிவிப்பு
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி விடுத்துள்ள சவாலை ஏற்றுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அடுத்த கட்சி சம்மேளனத்தின்போது பதவிகள் பறிக்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில்...
இளைஞர், யுவதிகளுக்கு ஊசிமூலம் போதையேற்றிய தாயும், மகளும் கைது!
இளைஞர், யுவதிகளுக்கு ஊசி மூலம் போதை வஸ்து ஏற்றி லட்சக்கணக்கில் பணம் உழைத்ததாக கூறப்படும் தாயும், மகளும் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை இம்மாதம் 28 ஆம்...












