குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு தீர்மானம்?

0
மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடந்து, மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

விஷ ஊசி செலுத்தி குழந்தைகளை கொன்ற தாதி கைது! ஆர்ஜென்டினாவில் பயங்கரம்!!

0
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தாதி கைது செய்யப்பட்டார். பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த...

வார இறுதியில் A/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்

0
2021ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொத. உயர்தரப் பரீட்சைஎ பெறுபேறுகள் எதிர்வரும் 30 அல்லது 31ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

விமல், வாசு, கம்மன்பில மன்னிப்புகோர வேண்டும்! சம்பிக்க வலியுறுத்து

0
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சுயாதீன அணி உறுப்பினர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார். விமல், உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இணைந்து...

அரச அதிகாரிகளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்த தீர்மானம்

0
அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பது, அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்துவது, இதனுடன் தொடர்புள்ள  நிறுவனங்கள்...

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை TID யிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல்

0
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்   வசந்த முதலிகே  உள்ளிட்ட  இருவரை   பயங்கரவாத  புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்  மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். குறித்த தரப்பினர்    ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

“வேலை செய்ய வேண்டும் – இல்லையேல் வீடு செல்ல வேண்டும்’

0
தமது கடமைகளைச் சரியாகச் செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய...

” கோட்டா என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை” – மஹிந்த

0
நாட்டில் விரைவான பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவரக்கூடிய திறமையான தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால்தான் அவருக்கு நான் ஆதரவளித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டின் தற்போதைய இந்த நெருக்கடி...

பலாங்கொடை நகரில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை

0
பலாங்கொடை நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை வியாபாரம் இடம்பெற்று வந்தன. பலாங்கொடை பிரதான பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மக்கள் நடந்து செல்லும் இடங்களில் பொதுமக்கள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலைமை...

உடபுஸ்ஸல்லாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் மறுக்கப்படுவது ஏன்?

0
உடப்புஸ்ஸலாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் அவசியம் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் வலப்பனைபிரதேச சபைக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம் பழமை வாய்ந்த நகரமாகும். இருப்பினும் இந்த நகரம் வலப்பனை பிரதேச...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...