இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

0
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை முதல் நிலநடுக்கம், 6.1...

பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைப்பு?

0
எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. 5%...

Update : யாழ். நெடுந்தீவு பகுதியில் படுகொலை : வெளியான தகவல்

0
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது....

செல்ஃபி புகைப்படத்தினால் ஏற்பட்ட விபரீதம்

0
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் நேற்று 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற இவர், ஒஹியா...

இராஜதந்திர தொடர்பு இருந்தபோதிலும் கென்ய-சீன வர்த்தக இடைவெளி அதிகரிக்கிறது

0
2018 ஆம் ஆண்டில் புத்தாக்க ஏற்றுமதி மூலோபாயத்தில் அதன் சந்தைகளைத் திறக்க பெய்ஜிங்கை கட்டாயப்படுத்தும் முயற்சிகளை நைரோபி மேற்கொண்டபோதிலும், கென்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக விரிவடைந்துள்ளது என்று...

அமெரிக்கா பிரான்ஸுக்கு அடுத்தபடியாக மூன்றாவது சிறந்த சந்தையாக இந்தியா உள்ளது என்று Saint-Gobain CEO கூறுகிறார்

0
இந்தியா-பிரான்ஸ் வர்த்தக உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்க பிரான்ஸ் சென்றிருந்தபோது, செயின்ட் கோபேன் தலைமை நிர்வாக அதிகாரி பெனாய்ட் பாசின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார். இதன்போது பேசிய செயின்ட் கோபேன் தலைமை நிர்வாக...

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

0
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம்,...

“பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணி இம்மாதத்துக்குள் நிறைவு”

0
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி...

பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

0
ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.

முடங்குமா வடக்கு, கிழக்கு? ஆறு கட்சிகள் கூட்டாக போராட்டத்துக்கு அழைப்பு

0
வடக்கு – கிழக்கில் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...