” எனது கண்கள் குளமாகின” – 5 ஆவது முறையாகவும் சென்னை கிண்ணம் வென்ற பின் தோனி உருக்கம்
அகமதாபாத் மைதானத்தில் மழைக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இதனை தொடர்ந்து...
ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்புக்காக MAS Holdingsக்கு அங்கீகாரம்
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS ஹோல்டிங்ஸ், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் முன்மாதிரியான அர்ப்பணிப்புக்காக 2021 – 2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றாடல்...
கைதான இராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு விளக்கமறியல்!
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையிலும்,...
ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியீடு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி...
புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை எப்போது ஆரம்பமாகும்? தாமதத்தின் பின்னணியிலுள்ள ‘அரசியல் போட்டி’!
அரசியல் வாதிகளுக்கிடையிலான போட்டி காரணமாக புசல்லாவை, பெரட்டாசி வீதி ஊடான இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, அரசியல் போட்டியை விடுத்து தமது பகுதிக்கான பஸ்...
பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, பரீட்சை திணைக்களத்தின் வசதிக்கு அல்ல-ஜனாதிபதி
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி...
“மலையக மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும்”
மலையகத்தில் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசின் உதவிகள் தொடரும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தன்னிடம் உறுதியளித்தார் என்று மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க...
இன மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும் -மனோ கணேசன்
" இன மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார்...
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கச் சந்தையில் இன்று (29) காலை ´22 கரட்´ ஒரு பவுன் தங்கத்தின் விலை 150,800 ரூபாவாக...





