இணைய முறையில் இயங்கவுள்ள இலங்கை
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில்...
சட்ட விரோதமான முறையில் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7பேரும் படகின் மூலம் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் கட்டை தீடை பகுதியை சென்றடைந்துள்ளனர்.
வவுனியா மற்றும் திருகோணமலை...
எரிபொருள் தட்டுப்பாடு -மீண்டும் ஊரடங்கு உத்தரவா?
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை...
குழப்பநிலையை ஏற்படுத்தினால் எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும்- கஞ்சன விஜேசேகர
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களைக் கோரியுள்ளார் . கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார் .
எதிர்வரும் சில...
பெண்ணை தாக்கி சங்கிலி அறுப்பு- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி திருவையாறு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
" வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.
பின்னர்...
திருப்பி அடித்தது இலங்கை – மண்டியிட்டது ஆஸி. 3 ஆவது போட்டி நாளை மறுதினம்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்...
7,500 மில்லியன் ரூபா நிலுவையில் – வெளியான பகீர் தகவல்
நாடளாவிய ரீதியிலுள்ள நீர் பாவனையாளர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு 7500 மில்லியன் ரூபா கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்டவைகளே...
பெருமளவு எரிபொருளை கடத்திய மூவர் கைது
திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து லொறியுடன் மூன்று சந்தேக நபர்களை நேற்று...
எரிபொருள் விநியோகம் புதிய முறையில்- எரிசக்தி அமைச்சர்
எரிபொருள் விநியோகத் திட்டத்தை இலகுபடுத்த, எதிர்வரும் ஜுலை மாதம் முதல் புதிய முறைமையொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
இதன்படி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை அட்டை (Card )முறைமையின் அடிப்படையில்...
அமெரிக்கா இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்க்கப்படும் நிதி திட்டத்திற்காக, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தொழில்நுட்ப வசதிகளை...










