நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளில் செலவுகளை குறைக்க ஜனாதிபதி உத்தரவு

0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரை நிகழ்த்த வருகை தரும் ஜனாதிபதிக்கு வழமை போன்று வழங்கப்படும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ...

டளஸ், பீரிஸ் உள்ளிட்டோருக்கு வேட்டு வைக்க தயாராகிறது மொட்டு!

0
கட்சியை விட்டுச் சென்றவர்களை கட்சியிலிருந்து விலக்குவது தொடர்பில், தேவையான சட்டபூர்வ ஆலோசனைகளை பெற்று வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுன மற்றும் அதனோடு கூட்டிணைந்துள்ள...

சுதந்திர தின நிகழ்வுக்காக இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர்கள்.

0
பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர். உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்த பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமென் மற்றும்...

‘மின் கட்டணம் அதிகம் – ‘அயன்’ பண்ணாதே எனக் கூறிய தாய்மீது தாக்குதல்! மகன் கைது!!

0
மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் தனது வீட்டில் ஆடைகளை ‘அயன்’ பண்ணக்கூடாது என தெரிவித்த 66 வயது தாயின் தலைமயிரைப் பிடித்து தாக்கிய 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அகலவத்த, ஓமத்த பிரதேசத்தைச் சேர்ந்த...

“Slave Island” இன்று முதல் கொம்பனி வீதியாக மாற்றம்

0
“Slave Island” என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனிவீதி” என பெயர் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்பெயரை மாற்ற முடிவு செய்ததாக பிரதமர் கூறினார். பொதுநிர்வாக...

திறைசேரி கைவிரித்தால் – தேர்தல் நடப்பது சந்தேகம்

0
மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள்...

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை அறிவிப்பு

0
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வி.தவராசாவின் அறிக்கைகள் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இம்...

தந்தையை அடித்து கொலை செய்த மகன் – கந்தப்பளையில் பயங்கரம்

0
தனது தந்தையை மகனொருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தில் நடைபெறவுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பவரே...

தபால்மூல வாக்களிப்புக்கான நாள் நிர்ணயம்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 339 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும்...

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

0
இலங்கையில் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலைத்திருத்தம் இந்த...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...