ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை நிராகரிப்பு

0
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை தோட்டப் பகுதியில்  38 வயதான  ஒருவர்   சடலமாக இன்று பிரதேச மக்கள் மற்றும் ஹப்புத்தளை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குறித்த நபர்      காணவில்லை என அவருடைய உறவினர்கள்...

ஆசிபெறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது- ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்

0
தம்மை சந்தித்து ஆசிபெறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கம் அமைத்தல்...

பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து

0
பாகிஸ்தானின் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 இற்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லொறிகள் சேதமடைந்தன. தருஜாபா கிடங்கில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில்...

தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

0
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0
தற்போதைய சூழ்நிலைகைளை கருத்தில் கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு...

கடதாசி தட்டுப்பாடு- நீர் கட்டண விபரங்கள் குறுந்தகவல் முறையில்?

0
எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணங்களை குறுந்தகவல் முறையிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொடுப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மாற்று வழிகளில் நீர்...

இடைக்கால அரசுக்கு மொட்டு கட்சி இணக்கம்

0
சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற...

சஜித் அணியின் மே தின கூட்டத்தை புறக்கணித்த சம்பிக்க

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணியிலும், கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான சம்பிக்க ரணவக்க, 43 ஆம் படையணி எனும் அரசியல்...

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மே தின கூட்டங்களில் வலியுறுத்து

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியே தெற்கு அரசியல் களத்தில், எதிரணிகளின் மே தின பேரணிகளும், கூட்டங்களும் இடம்பெற்றன. ஆளுங்கட்சியான...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....