பிரதமர் பதவி குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
“எமது ஆட்சியே தற்போதும் நடக்கின்றது. இந்தநிலையில் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை நான் கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானதும்கூட.”
– இவ்வாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சதித்திட்டத்தின்...
யாழில் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்டாரா இவர்? மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம், ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் எனக்கூறி வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை...
மாகாணசபை நிர்வாகம் ஆளுநர் வசம் இருப்பதற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு
மாகாண சபைகைளின் அதிகாரம் தொடர்ந்தும் ஆளுநர்கள் வசம் இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனினும், ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை எமது கட்சி சவாலுக்குட்படுத்தாது - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
“பின்கதவால் அல்ல முன் கதவால்தான் பதவிக்கு வருவார் மஹிந்த” – மொட்டு கட்சி வழங்கியுள்ள விளக்கம்
" அரசியல் சூழ்ச்சிமூலம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடையாது. மக்கள் ஆசியுடன்தான் மஹிந்த பிரதமராவார்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...
வடக்கு, கிழக்குக்கு தமிழ் ஆளுநர்கள் – ஜனாதிபதி ரணில் அதிரடி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் நேற்று பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமனம் பெறவுள்ள மூன்று ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண...
புலிகளை நினைவுகூரவே தடை – மக்களை அல்ல என்கிறார் மஹிந்த
போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–
“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில்...
நியூஸி. விடுதியில் தீ விபத்து – அறுவர் பலி! 11 பேர் மாயம்!!
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரிலுள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த 4 மாடி கட்டடத்திலிருந்து பலர் மீட்கப்பட்ட போதிலும்,...
துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி! மகன் படுகாயம்!
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மாத்தறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற...
மஹியங்கனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது
மஹியங்கனை நகரில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மஹியங்கனை நகரில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களை மஹியங்கனை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர்...
கதிர்காமத்தில் நிலநடுக்கம்
கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றிரவு ரிச்டர் அளவில் 2.1 ஆக சிறியளவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.






