இரண்டாவது மனைவியை கொலை செய்த முன்னாள் மனைவி

0
பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கட்டட பணியாளர்...

காலநிலையில் மாற்றம் – சிவப்பு எச்சரிக்கை

0
காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கடற்பகுதியில் மீள் அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு...

‘மலையகத்தில் களமிறங்கும் அதிமுக குழு – இதொகா ஆதரவு’

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08) அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்துள்ளனர். இதன்போது எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில்...

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் விடுதிகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

0
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (08) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

நுவரெலியா வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்

0
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10 நோயாளர்களின் கண்பார்வை குறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை...

பௌசியின் கட்சி உறுப்புரிமையை பறித்தது ஐக்கிய மக்கள் சக்தி

0
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம்...

கருத்து கணிப்பு – நபர்களில் ரணில் முதலிடம்! கட்சிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை!!

0
மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் அரசியல் வாதிகளின் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தை பிடித்துள்ளார் எனவும், கட்சிகளின் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி முதலிடத்தில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. சமகால அரசியல் நிலைவரம்...

‘சே’குவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் காலமானார்

0
கியூபப் புரட்சியாளர் எர்னஸ்டோ சேகுவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் கரி பிராடோ சல்மொன் 84 வயதில் மரணித்துள்ளார். அமெரிக்க இரகசிய சேவையின் ஆதரவுடன், 1967இல் சல்மொன் தலைமையிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிலேயே செகுவேராவின் ஏற்பாட்டில்...

கம்பளையில் வெசாக் தானசாலை வரிசையில் யுவதியின் தொலைபேசியை களவாடியவருக்கு நேர்ந்த கதி….

0
கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்ற யுவதியின் கையடக்க தொலைபேசியினை திருடிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ஹிரான் ஏக்கநாயக்க உத்தரவிட்டார். சனிக்கிழமை (06)...

ஹப்புத்தளையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் படுகாயம்

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராத்கராவ பகுதியில் ஆட்டோவொன்று விபத்துக்குள்ளனதில் ஆட்டோ ஓட்டுநரும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...