பாண் விலையும் எகிறுமா?

0
உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதற்கு ப்றீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சந்தையில் கோதுமை மாவின் விலை 260 ரூபாவரை அதிகரிக்கக்கூடும். கோதுமை மா விலை அதிகரிப்பால் பாண்...

’11 கட்சிகளுக்கு சஜித் அழைப்பு’

0
" நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமர்ந்துள்ள 11 கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயற்பட தயார்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வீதியில்! நாளை முதல் முடங்குகிறது இலங்கை?

0
நாடு முழுவதும் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடங்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை 20 ஆம்...

’11 கட்சிகளின் பிரதிநிதிகள் எதிரணி பக்கம்’

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உட்பட 11 கட்சிகளின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பக்கம் அமர்ந்தனர். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே...

‘நஸீர் அஹமட் அவமானச் சின்னம்’ – ஹக்கீம் சீற்றம்!

0
முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

11 ஆவது நாளாகவும் தொடரும் தன்னெழுச்சி போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 11 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத்...

புதிய அமைச்சரவையில் உள்ள 10 பேர் குறித்த வெளியான பரபரப்பு தகவல்

0
புதிய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 17 பேரில், 10 பேர் முன்னாள் அமைச்சர்களின் இரத்த உறவுகள் என திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் - இந்நாள் அரசியல்வாதிகளின் புதல்வர்களும் , சகோதரர்களுமே இவ்வாறு அமைச்சர்களாக...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு ?

0
முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை கையளிப்பு’

0
ஐக்கிய மக்கள் சக்தியால், அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....