இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில்

0
இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறுகிறது. சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள்...

அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஒப்படைப்பு

0
வாக்குப்பதிவு தொடர்பாக உள்ளூராட்சி அமைப்புகளால் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் முடிவு ஆவணங்கள் தவிர மற்ற அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்,...

நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

0
கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (29-04-2023) 10 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர்...

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வலிமை!

0
ஜி - 20 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு முன்னோடியாக - ஆரம்ப கட்ட...

உலக பௌத்த உச்சி மாநாடு புத்த மதத்தின் சாரத்தை உலகுக்கு பரப்ப உதவும்! திபெத்திய ஆசிரியர்

0
திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான மண்டப தலைமை குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் கடந்த வாரம் இந்தியாவில் நடந்த உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றார். "இந்த...

கோழி இறைச்சி , முட்டைக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பது குறித்து அரசு...

0
கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல...

மத்திய வங்கி ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27)...

குசல் மென்டிஸ் சாதனை

0
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மென்டிஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள்...

மேலும் அதிகரிக்கப்படும் நீர் கட்டணம் ?

0
நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால், 10 வருடங்களுக்கு பின்னர், கடந்தாண்டு செப்டெம்பரில்...

பேஸ்புக் காதலால் 4.8 மில்லியன் ரூபாய் பணத்தை இழந்த 42 வயது பெண்

0
நீர்கொழும்பில் பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த, 38 வயதான திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீர்கொழும்பு பிடிபன...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...