கச்சத்தீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!

0
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. சிலை அகற்றப்பட்ட விடயத்தைக் கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டு...

IMF அமுலாக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க சு.க. முடிவு

0
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...

“மொட்டு கட்சியிலிருந்து வெளியேறுவேன்” – சரத் வீரசேகர எச்சரிக்கை

0
“நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத்...

ஆயுதமாக்கப்படும் மதம்!

0
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், நாடு முழுவதும் மத நிந்தனை செய்பவர்களுக்கு எதிராக ஒரு வேட்டையின் அவசியம் குறித்து மிகவும் கவலையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூஷணத்தை ஆயுதமாக்குவதைப் பொருத்தவரை, ஒரு நாடாக...

ஜூலை முதல் இலங்கையில் கால்பதிக்கும் ‘Sinopec’

0
இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி பெற்ற மூன்று நிறுவனங்களில் 'Sinopec' நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி...

பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகளை குறைப்பதற்கு இணக்கம்

0
எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகளை உற்பத்தியாளர்கள் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் கொவிட்

0
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று (25) மாத்திரம் புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து பரந்தப்பட்ட கலந்துரையாடல் வேண்டும்”

0
“பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது. எனவே, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ‘பயங்கரவாத...

வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது!

0
கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில், இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில்மியாபுர பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே...

” இலங்கை மறுமலர்ச்சி பாதையில்” – ஜனாதிபதி

0
" 2022 ஜூலை மாதத்தில் அமைதியின்மையின் ஏற்பட்டு, எட்டு மாதங்களின் பின்னர், இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாகவும், நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அனைவரும் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...