‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை’ – தலவாக்கலையில் சஜித்
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள்...
நாட்டுக்கு உதவிகோரி உலக நாடுகளுடன் ரணில் பேச்சு!
இலங்கைக்கு உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவே இருக்கின்றது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘கால சக்கரம் கோட்டா அரசுக்கு கருணை காட்டாது – ஆட்சி கவிழ்வது உறுதி’! ராதா சபதம்
மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்கு கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும்...
‘கோட்டாவை விரட்டும்வரை ஓயமாட்டோம்’ – திகா சூளுரை
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள்கூட 'கோ ஹோம் கோட்டா' என இன்று கோஷம் எழுப்புகின்றனர். எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல், ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்." - என்று...
‘ஜனாதிபதி பதவி விலகினால் ஆதரவு வழங்க தயார்’ – அநுர அதிரடி அறிவிப்பு
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான தீர்வு திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்."
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி பதவி...
‘புத்தாண்டில் மின்வெட்டு அமுலாகாது’
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க எதிர்ப்பார்க்கின்றோம் - என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்தவாரம் முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை...
IMF செல்வதே ஒரே வழி: அலி சப்ரி
தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து...
மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றம்!
கடும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (07.04.2022) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரேதடவையில்...
ஜனாதிபதி பதவி விலகமாட்டார் – இன்று மீண்டும் அறிவித்தது அரசு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார் - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று மீண்டும் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில்...