” நெருக்கடியில் கைகொடுத்த இந்தியாவை ஒருபோதும் மறக்ககூடாது” – பிரதமர்

0
" இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தபோது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும்...

ஆசியாவின் மிகச்சிறந்த விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டும்- ஜனாதிபதி

0
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவதான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,...

தேசிய கண் வைத்தியசாலை செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

0
கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலை நாளை (24) முதல் பூரண செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது என்றும் இடைநிறுத்தப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதைத்...

பெயர் மாற்றப்படும் தாமரைக்கோபுரம்

0
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ள கொழும்பு தாமரைக் கோபுரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது. கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகள்...

கொத்தாக சடலங்கள் தோண்டியெடுப்பு ; வெளியான பின்னணி

0
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியாக இருந்த மக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கென்யாவின் கடலோர கிராமமான மலிந்தியிலேயே மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியிருந்த மக்கள் 21...

அதிக வெப்பநிலை காரணமாக, தண்ணீரின் தேவையும் அதிகரிப்பு

0
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்...

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவிற்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூரில் நாளை வழக்கு

0
2021 ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ல்  பேரழிவிற்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல் செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்ததாக ஆங்கில...

டெவோன் நீர்வீழ்ச்சியில் பாய்ந்து பலியான 4 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு!

0
குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள - பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் 22.04.2023 அன்று மாலை பொலிஸார்...

தீயை அணைக்க முற்பட்டவர் தீயில் கருகி உயிரிழப்பு

0
வெல்யாயக்க, இபனெல்லவில் வயல்வெளியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக அங்கு சென்ற குடும்பஸ்தர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் தீயை அணைப்பதற்காக அங்கு சென்ற அறுபத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...