பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்நிலைகளில்...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

0
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 200 ரூபா முதல்...

தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக த ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது. பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் இங்கிலாந்து...

எரிபொருள் தட்டுப்பாடு நாளை முடிவுக்கு-சாந்த சில்வா

0
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நாளை (07) முடிவுக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய தனியார் எரிபொருள் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளை முற்பதிவு செய்யத் தவறியமையே பிரதான...

திலினியின் மோசடி: ஜானகியும் கைது!

0
திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கோட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். ஜானகி...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

0
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய...

குடும்ப சண்டை – கணவன், மனைவி தற்கொலை!

0
கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தாக்கம் முற்ற , மனைவி ஆத்திர மிகுதியினால், தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதைக் கண்ட கணவன், இறப்பர் பால் வெட்டும் கத்தியை எடுத்து,தனது கழுத்தை தானே வெட்டிக்...

ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது- கல்வி அமைச்சர்

0
பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான ஆடையை மாற்றுவதற்கான பொறுப்பு கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற...

குளவிக்கொட்டு – 16 தொழிலாளர்கள் பாதிப்பு

0
அடாவத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களை , குளவிகள் கொற்றியதால் 16 தொழிலாளர்கள் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர். அடாவத்தை பெருந்தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தேயிலைத் தளிர் கொய்யும் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மரமொன்றிலிருந்த குளவிக் கூடு...

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் கலாசாரம் அழிக்கப்படாது- ஜோசப் ஸ்டாலின்

0
எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது, பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...