மருமகளின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மாமியார்

0
ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை பொலிஸ் நிலைய்த்திற்கு பெண் ஒருவர் மனித தலையுடன் வந்ததை கண்டு அதிர்ச்சி பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து பொலிஸ் தரப்பில்...

நாடு கடத்த வேண்டாம் என ரிட் மனு தாக்கல்

0
தம்மை நாடு கடத்த குடிவரவு, குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஸ்கொட்லாந்து யுவதி கெய்லீ பிரேசர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

மின்கட்டண அதிகரிப்பை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது – சஜித்

0
அசாதாரண மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சாதாரண...

பாப்பரசரிடமிருந்து இலங்கைக்கு நான்கு கோடி ரூபா நிதி உதவி

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இலங்கைக்கு 100,000 யூரோக்கள் வழங்க பரிசுத்த பாப்பரசர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இது இலங்கை ரூபாயில் சுமார் 400 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையை 3 பகுதிகளாகப்...

மின் கட்டண அதிகரிப்பால் விலை உயரும் உணவுகள்

0
மின்சார கட்டணம் அதிகரிப்பு காரணமாக உறைந்த உணவுகளான தயிர், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளகள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளகள் சங்கத்தின் தலைவர்...

உறவுகளைத் தேடிப் போராடிய 121 பேர் இதுவரை உயிரிழப்பு

0
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டவர்களில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும்...

தனிஷ் அலி உட்பட நால்வருக்கு மறியல் நீடிப்பு

0
காலி முகத்திடல் போராட்டக்காரரான தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று நீதவான் திலின...

இலங்கையை கிலிகொள்ள வைத்த நிழல் உலக தாதா டுபாயில் கைது!

0
நிழல் உலக தாதா மாகதுரே மதுஷுக்குப் பிறகு, டுபாயிலிருந்து இலங்கையில் பாதாள குழுக்களை வழிநடத்தினார் எனக் கூறப்படும் 'ஹரக் கடா' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல கொலைகள்...

எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்களுடன் இருவர் கைது

0
எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் உடவளவ விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து ரி 56 துப்பாக்கி ஒரு மெகசின் துப்பாக்கி...

தென்னாபிரிக்க டி20 லீக்கில் 10 இலங்கை வீரர்கள் பெயர்

0
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் புதிய டி20 லீக் தொடரில் நிரோஷன் திக்வெல்ல உட்பட இலங்கையின் 10 வீரர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த லீக்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...