சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

0
தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித்...

மொரட்டுவ மேயர் வீட்டின் முன்னால் பதற்றநிலை

0
மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு ஆர்பாட்டம் காரணமாக இந்த பதற்ற நிலையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆர்பாட்டத்தின் போது மொரட்டுவ...

நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பு

0
நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதற்கமைய, நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F...

11 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை

0
காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின்...

மின் விநியோகத் தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல்

0
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மின் விநியோகத் தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் குறித்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு...

மிரிஹான சம்பவத்தின் பின்னணி என்ன? அமைச்சர் பிரசன்ன விளக்கம்

0
மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

‘போராட்டங்களை அரசு குழப்பலாம் – விழிப்பாகவே இருங்கள்’ – ஜே.வி.பி. அறிவுரை

0
" நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஆட்சியாளர்களால் குழப்படலாம். எனவே, நன்கு திட்டமிட்டு - அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவும். விழிப்பாக செயற்படவும்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது...

போராட்டம் – 37 பேருக்கு காயம்!

0
மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போதும், அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவங்களிலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். விசேட அதிரடிப்படையினர் 24 பேர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும்...

மிரிஹானவில் நடந்தது என்ன? பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாமென கோரிக்கை

0
நுகேகொடையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது - என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

பசறையில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண் படுகாயம்

0
பசறை, 10 ஆம் கட்டைப் பகுதியில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடனடியாக...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....