பதுளை மாவட்ட மட்டத்தில் விரியும் சிறகுகள் பெண்கள் கரப்பந்தாட்ட அணி சம்பியன்

0
விளையாட்டு அமைச்சு 47 ஆவது தேசிய  விளையாட்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட மட்டப் பெண்கள் அணிகளுக்கிடையில் நடத்திய கரப்பந்தாட்டப் போட்டியில்,  பதுளை மாவட்டப் போட்டிகளில் ஹாலிஎல பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துப்படுத்திப் பங்குபற்றிய "விரியும்...

போராட்டக்காரர்களை உடன் விடுவிக்குமாறு ரிஷாட் வலியுறுத்து

0
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை...

ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

0
இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில்...

குரங்கு அம்மை தீவிரம்! அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

0
குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவிலும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அமெரிக்க அரசும் சுகாதார...

ஸ்டாலின் கைது ‘ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’ – நவ சமசமாஜக் கட்சி சீற்றம்!

0
புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தை கொண்டு வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு கடுமையான அவமானம் என நாட்டின் இடதுசாரி...

சுற்றுலாத்துறைத் தூதுவராகச் சனத் ஜயசூரிய நியமனம்

0
இலங்கையின் சுற்றுலாத்துறைத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. “சனத்...

சீரற்ற காலநிலை – ஆகாயத்தில் பயந்த லயன் கூரைகள்! 100 பேர் நிர்க்கதி!!

0
அம்பகமுவபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கினிகத்தேனை கெனில்வேர்த் இலக்கம் 02 பிரிவில் நேற்று பிற்பகல் வேளையில் வீசிய பலத்த காற்றினால் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்த...

ஜோசப் ஸ்டாலின் கைது – ஆசிரியர் விடுதலை முன்னணி கண்டனம்

0
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார் ஜோசப் ஸ்டாலின் நேற்று  (3) சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து கொழும்பு...

நுவரெலியா-தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு! போக்குவரத்து பாதிப்பு!!

0
நுவரெலியா-தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா - வெண்டிகோனர் பகுதியில் இன்று (5) காலை மண் சரிவு ஏற்பட்டு, மரமும் சரிந்து விழுந்ததில் இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. குறித்த மண்சரிவு, மரமும் முறிவு காரணமாக...

கொத்மலையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்

0
பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று பூண்டுலோயா - கொத்மலை பிரதான வீதியில்  மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...