சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெடுவோம் – புத்தளத்தில் களமிறங்கும் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம், கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.
" சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்' எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த கூட்டம்...
இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை! தீபாவளியன்று மணிக்கட்டி தோட்டத்தில் பயங்கரம்!!
கம்பளை , புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தீபாவளி தினத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 38 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவர்...
உலகில் மிக அழுக்கான மனிதன் காலமானார்!
உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்பட்ட ஈரானியர் தனது 94-வது வயதில் காலமானார்.
ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது...
சீரற்ற காலநிலையால் ஏழு பேர் உயிரிழப்பு – 451 வீடுகள் சேதம்! இன்றும் மழை!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அத்துடன், 8 வீடுகள் முழுமையாகவும், 443 வீடுகள்...
50 பல்கலைக்கழக மாணவர்களுக்கு எயிட்ஸ்!
இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட HIV...
நுவரெலியாவில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ
பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த ஆட்டோவொன்று நேற்று (25.10.2022) நடு வீதியில் வைத்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஆட்டோவுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி...
இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது: இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக வளர்ந்துவிடும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி உலகின்...
ஹட்டனில் ஒரே நாளில் 5 மில்லியன் ரூபாவுக்கு மது விற்பனை!
ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மதுபான விற்பனை பிரிவில் நேற்று 23 ஆம் திகதி மாத்திரம் 50 லட்ச ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த பல்பொருள் அங்காடியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
23...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளைய தினம் 2 மணி 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் குழு அனுமதியளித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி முச்சக்கர வண்டிகளின் பதிவு எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதற்கட்டம்...












