திருமலையில் விபத்து – நால்வர் காயம்

0
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (28) காலை இடம் பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து...

விபத்தில் சிறுவன் பலி!

0
மட்டக்களப்பு , காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவனொருவன் பலியாகியுள்ளார். காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சைக்கிளொன்று நாவற்குடா பகுதியில் வேனொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள்...

ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது பதிவு செயலிழக்கும்

0
தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா நிலையில் இருந்து வரும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் (முன்பள்ளி) உத்தியோகபூர்வ பதிவுகள் இயல்பாகவே செயலிழக்கும் நிலையை அடைவதாக தெரிவித்துள்ள கல்வி ராஜாங்க அமைச்சர்...

வத்தேகமவில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 55 வயது சந்தேகநபர் கைது!

0
வத்தேகம பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பன்விலவை வசிப்பிடமாகக் கொண்ட 55 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவன், தனியார் வகுப்புக்குச்...

“தேயிலை ஏற்றுமதியில் முதலிடத்திற்கு வந்ததுபோல் பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் சாதிப்போம்”

0
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று,...

அமெரிக்காவில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொலை

0
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக...

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைகிறார் எஸ்.பி. திஸாநாயக்க?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரென தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக்...

இஸ்ரேலிய அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் பெரும் பதற்றம்!

0
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக்கியதை அடுத்து இஸ்ரேல் எங்கும் பாரிய ஆர்ப்பட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேலின் சட்ட முறையை மாற்றி அமைக்கும் அரசின் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர்...

சமூக ஊடகங்களில் ‘முன்பு எழுதப்பட்ட விடயங்கள் இப்போது எழுதுவது சாத்தியமற்றது’

0
முஸ்லிம் சமூகத்தில் இனவாதம் மற்றும் பின்தங்கிய நிலைக்கு எதிராக ஒன்றரை தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சமூக ஊடக செயற்பாடுகளை இனியும் பேண முடியாத அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும்...

வெடுக்குநாறி விவகாரம்: இன்று நல்லூரிலும் வியாழன் வவுனியாவிலும் போராட்டம்!

0
வவுனியா, ஒலுமடு – வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழித்தொழிக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படுபாதகச் செயலுக்கு எதிராக பலமுனைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தொடர்பில் நல்லூர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...