திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் – அமைச்சர்கள் உறுதி
திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர்...
எரிக் சொல்ஹைமின் இலங்கை பயணத்தின் பின்னணி என்ன?
ஐ.நா. சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹைமின் இலங்கை வருகையின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு...
ராகலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு
ராகலை - ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள...
பிறந்த குழந்தைகள் கொலை: தாதி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
பிரிட்டனில் தனது பராமரிப்பின் கீழ் இருந்த 7 பிறந்த குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாதியின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் 32 வயது லூசி லெட்பி...
ஹெரோயினுக்கு அடிமையான 15 வயது மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்
“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு...
ஆப்கானில் தொடரும் கொடுரங்களும், குண்டு வெடிப்புக்களும்!
ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாக்கிய தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு தொடர் கொடுரங்கள் நிகழ்ந்துவருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக மனித உரிமைக்கும், பெண்களுக்கும் இடமில்லை என்றும், கருத்துச் சுதந்திரம் வெகுவாக நசுக்கப்படுவதாகவும்...
விலைகளை குறைத்தது லாஃப்ஸ் நிறுவனம்
12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம்...
“இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்” – அரசு
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு...
பொலிஸ் நிலையத்துக்குள் ஊடகவியலாளரை மிரட்டிய OIC
புறகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி...
தொழிலாளியின் மரணத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்-செந்தில் தொண்டமான்
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென இ.தொ.கா தலைவர் செந்தில்...













