உலக வரலாற்றில் இடம்பெறபோகும் இலங்கையின் அரசியல் சம்பவம்
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம், ஜுலை 14 ஆம் திகதி (நேற்று) தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று...
3 ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள்-21 பேர் பலி
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில்...
பதில் ஜனாதிபதி பதவியை உடன் துறக்கவும் – ரணிலுக்கு அழுத்தம்
பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – சபாநாயகரின் உத்தியோக்பூர்வ அறிவிப்பு வெளியானது
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம், ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று (15)...
34 கோடி ரூபா பெறுமதியான களவாடப்பட்ட நகைகளுடன் சந்தேக நபர் கைது
களவாடப்பட்ட 34 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கோட்டையில் உள்ள தங்க நகை மற்றும் மாணிக்கக் கற்கள் விற்பனை நிலையத்தை உடைத்து...
கோட்டா இராஜினாமா – கோல்பேசில் நேற்றிரவு கொண்டாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் , சபாநாயகருக்கு கிடைத்துவிட்டதென அதிகாரப்பூர்வ தகவல் வெளியான கையோடு, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முகாமிட்டிருந்த போராளிகள் உள்ளிட்ட மக்கள் பெருமெடுப்பில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டாசு கொளுத்தி, ...
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம்...
பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை , சபாநாயகருக்கு...
‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு...
எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் தனியார் பஸ் சேவைகள் முடக்கம்! இ.போ.ச. பஸ்களில் தொங்கி பயணம்!!
எரிபொருள் நெருக்கடியால், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் பேருந்துகள் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை. இ.போ.ச. பஸ் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையில் ஈடுபடும் பஸ்களில், அளவுக்கு...











