2024 ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்?

0
ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில்...

” இது ஆரம்பம் மட்டுமே” – ரஷ்யாவை சீண்டுகிறது உக்ரைன்

0
" சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம்." - என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துவருகின்றது. சர்வதேச குற்றவியல்...

நியூசிலாந்தில் இன்றும் நிலநடுக்கம்

0
நியூசிலாந்தில் இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிக்கடி சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள கூடியது. உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக்...

எட்டு பேரைக் கொன்ற 14 வயது சிறுவன்

0
மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி,...

நீதிபதியின் முன்னிலையில் காதலியின் கன்னத்தில் அறைந்த காதலன்

0
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில்நீதிபதியின் முன்னிலையில் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவரின் கன்னத்தில் அறைந்த  குறித்த இளைஞனை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

0
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான...

கந்தப்பளையில் தீக்கிரையானது பழமையான தேயிலை தொழிற்சாலை!

0
கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட...

சிம் பாவனை தொடர்பில் புதிய சட்டம்

0
உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார். இறந்தவர்களின்...

” முழு ஆதரவை தாருங்கள்” – டில்லியிடம் இதொகா தலைவர் கோரிக்கை

0
ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடைல் சந்திப்பொன்று இடம்பெற்றது. கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு...

புடினை கைது செய்யுமாறு உத்தரவு – ICCமீது ரஷ்யா கொதிப்பு

0
உக்ரைன்மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணையை பிறப்பித்துள்ளது. உக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. "...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...