இந்திய ராணுவத்துடன் தொடர்ந்து உறவை வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்க்கிறது: பென்டகன்
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நல்ல கூட்டாண்மையை அனுபவித்து வருவதாகவும், இந்திய இராணுவத்துடன் தனது உறவைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல் பாட்...
சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு கால தாமதம் ஏற்பட கூடும்- கல்வி அமைச்சர்
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் திருத்தப்பணிகள்...
இயல்புநிலைக்குத் திரும்பும் சுற்றுலாத் துறை
இலங்கை சுற்றுலாத்துறை மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 169.9 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பல பில்லியன்...
இரண்டு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
350 கிராம் கொக்கேய்னுடன் பிரேஸிலிலிருந்து வந்த மெசிடோனிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின்போது அவரது பை ஒன்றில்...
யாழ். பல்கலை மாணவர்களுக்கு மனோ பாராட்டு
" பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979 இல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து...
அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படவுள்ள மருந்துகள்
மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு 42 மருந்து வகைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் 3000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்து இவ் வருடம் ரூ....
நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து – இருவர் காயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா பிரதான நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வீதியூடாக நானுஓயா கிலாரண்டன் பகுதியை நோக்கி சென்ற...
” தேர்தல்” என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சுகிறது அரசு – சஜித்
“ஜனாதிபதி தலைமையிலான அரசு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் நீதித்துறை மீதும் தேர்தல் ஆணைக்குழு மீதும் அழுத்தம் பிரயோகிக்கின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
பழைய விலையை நெருங்கியது தங்கம்
இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வேளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 ௧ரட் தங்கத்தின் விலை...
15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது- ஜோசப் ஸ்டாலின்
எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்றைய நாளில் ஆசிரியர், அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர், அதிபர்...








