மாகாண தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் – இந்தியாவிடம் கோரிக்கை

0
மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அரசுக்கு, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய...

மருதமடு பெருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

0
மருதமடு அன்னையின் ஆடி பெருவிழாவுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இம்முறை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதொடர்பாக மடு பரிபாலகர் கேட்போர் கூட்டத்தில் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

எரிபொருளின்றி பரிதவித்த ரஷ்ய தம்பதிக்கு எரிபொருள் வழங்கிய இலங்கையர்!

0
அவசரமாக விமான நிலையம் செல்வதற்கு எரிபொருள் இல்லாமல் தவித்த ரஷ்ய தம்பதிக்கு கலேவெல தலகிரியாகம பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தங்களது பாதுகாப்பு இருப்புகளிலிருந்து எரிபொருளை வழங்கி அவர்களை விமான நிலையத்துக்கு...

ஜி- 7 மாநாட்டிலும் இலங்கைக்காக குரல் கொடுத்த பிரதமர் மோடி

0
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து ஜி 7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கடந்த சில...

புதிய பிரதமர் வந்தார் – எரிபொருள் கிடைத்துவிட்டா? சபாநாயகர் கேள்வி

0
பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களின் அநாவசிய பேச்சுக்களை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவ்வாறு முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் குழப்பமடைய...

‘கோட்டா கோ ஹோம்’ – நுவரெலியாவில் போராட்டம்

0
நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், அரசுக்கு எதிர்ப்புத்...

கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன

0
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் சென்றுள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார்  எரிசக்தி அமைச்சர் Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

update: அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

0
எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30...

சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

0
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட துணை சுகாதார கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

0
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...