மண்ணெண்ணெய் விலையும் எகிறும்!

0
மண்ணெண்ணெய் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் - என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். "...

எரிபொருளுக்காக ரஷ்யாவை நாடுகிறது இலங்கை! முக்கிய இரு அமைச்சர்கள் மொஸ்கோ பயணம்

0
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன - என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற...

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று

0
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லெஸ்டர்ஷெர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மனைவியை கொன்ற கணவன் – நுவரெலியாவில் பயங்கரம்

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இளம் வயது தாய் ஒருவரை அவரின் கணவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். நேற்றிரவு 10.30 மணியலவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என...

எரிபொருள் விநியோகம் நாளை முதல் டோக்கன் முறையில்- காஞ்சன விஜேசேகர

0
இலங்கையில் தற்போது காணப்படும் எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் நாளை (27) முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, டோக்கன் விநியோகிக்கப்படும் போது அவர்களின்...

முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு

0
முச்சக்கர வண்டியில் இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் இன்று முதல் 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்திற்...

பஸ் கட்டண திருத்தத்திற்கு பச்சை விளக்கு காட்டப்படா விட்டால் பஸ் சேவை இயங்காது- கெமுனு விஜேரத்ன

0
டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின்...

ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு கோரிக்கை

0
ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்த புகையிரதப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் குறைந்த கட்டணத்தினால் ஏற்படும் எரிபொருளுக்கான செலவை திணைக்களத்தினால்...

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு

0
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமையை துறக்கிறார் பஸில்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச,  அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு,  தடை விதிக்கும் யோசனை...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...