’21’ ஐ ஆதரிக்குமாறு அனைத்து எம்.பிக்களிடமும் கோரிக்கை
சுமார் ஓர் இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் கையெழுத்துச் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது என அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு கோரும் அந்தக் கோரிக்கை...
அரச வைத்தியசாலைகளுக்கு தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகள்
அரச வைத்தியசாலைகளுக்கும், தற்போது தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...
நாளை (15) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம்- லிட்ரோ
கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கப்பலுக்கு செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர்...
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் பாணின் விலை 1500 ரூபாவாக உயரும்- சுனில் ஜயந்த
பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
இன்று...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள சில கட்சிகள் தீர்மானம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் தம்முடன் இணைந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் தேசிய கட்சி, தமிழ் ஐக்கிய...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்து அவதானம் தேவை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலை ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் மோசடி தொடர்பான தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெறுவதாக தெரிவிக்கின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள...
சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணை அதிகரிப்பு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டிலுள்ள 17 சதவீதமான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும்...
கடலில் மூழ்கி மூவரை காணவில்லை
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர்...
நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து உலக வரலாற்றில் சாதனை படைத்த ராணி இரண்டாம் எலிசபெத்!
இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை...
‘ கோ ஹோம் கோட்டா’ – மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி வலியுறுத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
பஸில் ராஜபக்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்....










