எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டும்- இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

0
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த...

மோடி பெயரை கூறிய மின்சார சபை தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்

0
கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிவசத்தால் இந்தியப் பிரதமர்...

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை

0
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வர்த்தக, வாணிப மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்றளவில் நாட்டு சந்தையில் சீனியின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது உலகச் சந்தையுடன்...

கதிரையில் இருந்து வீழ்ந்த ஒருவயதுக் குழந்தை உயிரிழப்பு

0
முழங்காவில் பகுதியில் நேற்று (11) மதியம்  ஒரு வயது குழந்தை கதிரையில் இருந்து இறங்கிய சமயம் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது முழங்காவில் வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ராகவன் என்பவரது ஒரு வயது ஆண்...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

0
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள்...

14ஆம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
பொசன் பூரணை தினமான எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், இறைச்சி...

லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா

0
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் இராஜினாமா செய்துள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த போதிலும், காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக தாம் தொடர்ந்தும் செயற்படுவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டார். இலங்கை காப்புறுதி...

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவை நியமிக்கும் அதிவிசேட வர்த்தமானி வௌியாகியுள்ளது, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வெற்றிடத்திற்கே தம்மிக பெரேரா...

2 கோடி ரூபா பெறுமதியான அப்பிள்கள் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு

0
இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோகிராம் அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்பிள்கள் கடந்த பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைக்கப்பட்டிருந்த போதும்,...

பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

0
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 13 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கான...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...