மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி மார்ச் வரை கையிருப்பில்
மார்ச் மாத இறுதி வரை மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வெளியிட முடியும் என இலங்கை நிலக்கரி பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
கற்களை ஏற்றிச் செல்லும் 15வது கப்பலும் இன்று புத்தளம் துறைமுகத்தினை வந்தடைய...
குடியரசு பெரஹெரா இன்று: கண்டியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் குடியரசு பெரஹெரா இன்று (19) பிற்பகல் வீதி உலா வரவுள்ளது.
ஊர்வலமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து மாலை 06.30 மணிக்கு வீதி...
மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவி?
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும்...
அடுத்து அதிகரிக்க காத்திருக்கும் கட்டணம்: மக்களுக்கு அடி மேல் அடி
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நேற்று (18) நடைபெற்ற இலங்கை தொழிலாளர்...
நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
சத்யா மங்கலத்தில் பிறந்த இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே கொண்டவர்.
இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்...
ஹக்கல பகுதியில் டீசல் பவுசர் விபத்து
ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் கொல்கலன் வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானது.
எரிபொருள் பவுசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள்...
முட்டை பயன்பாட்டில் சிக்கல்
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு...
சீனாவின் உயரமான பலூன் திட்டம் உளவு அறிவதற்கான ஏற்பாடு என்கிறது வெள்ளை மாளிகை
சீன உளவு பலூன் உளவுத்துறை சேகரிப்புடன் தொடர்புடையது என்பதை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தினார்.
"மக்கள் விடுதலை இராணுவத்துடன் இணைக்கப்பட்ட உளவுத்துறை சேகரிப்புக்கான உயரமான பலூன்...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹெரோயினுடன் கைது!
புத்தளம் நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஹெரோயினுடன் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகர சபை வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த 54 வயதான நபரே
இவ்வாறு கைது...
“மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” – ரிஷாட்
நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...











