நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

0
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட...

இரத்தினபுரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

0
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய கலவானை, எலபாத்த, குருவிட்ட மற்றும் எஹலியகொடை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு...

சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி

0
பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று, (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி...

வெட் வரி அதிகரிப்பு

0
நாட்டில் அமுலில் உள்ள வரிக்கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடன் அமுலாகும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதற்கமைய, வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதம்...

மருந்துகள் தட்டுப்பாடு : கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்

0
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என இருதயநோய் நிபுணர்...

துமிந்த சில்வாவின் விடுதலை இரத்து

0
வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணைகளைகளை அடுத்து...

சப்புக்கஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம்

0
கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் நேற்று முன்தினம் (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்குள்ள கொதிகலன்களின் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சப்புகஸ்கந்த...

பசறை பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பின் போது 13 பேர் கைது

0
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும் போதை மாத்திரைகளுடன் மூவரும் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட...

ஜூன் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுலாகும் விதம்

0
எதிர்வரும் ஜூன் 02  மற்றும் 03 ஆம் திகதிகளில் 1 மணி நேர  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சீரற்ற காலநிலை- பாதிக்கப்பட்ட கோட்டாகோகம

0
இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.   இந்த நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக கோட்டாகோகம பகுதியில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்துள்ளன.   எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள்...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...