கஞ்சிபானி இம்ரான் ஓமானில் தலைமறைவு?

0
நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில், இலங்கையிலிருந்து தப்பியோடிய நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான், ஓமான் எல்லையில் பதுங்கியிருப்பதாக வெளியாகிள்ளன. முக்கிய சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இருந்து...

குட்டி தேர்தலில் 80,672 பேர் போட்டி – நுவரெலியாவில் 2,489 பேர் களத்தில்

0
2023 மார்ச் 09 ஆம் திகதி இலங்கையில் உள்ள 339 உள்ளாட்சிசபைகளுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிலிருந்து 80 ஆயிரத்து 672 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கையில் 24 மாநகரசபைகள்,...

கட்டடங்களின் தரம் பற்றிக் குற்றச்சாட்டு

0
துருக்கியில் கட்டட நிர்மாண விதிமுறைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே பல கட்டடங்களும் பூகம்பத்தில் இடிந்துவிழக் காரணமாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துருக்கியில் 2018இல் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கட்டட நிர்மாண விதிகள் கடுமையாக்கப்பட்டன. நாட்டின்...

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது – மீட்பு பணி தொடர்கிறது!!

0
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர்....

” தமிழர்களுக்கு 13 அல்ல – சமவுரிமையே அவசியம்”

0
" அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் பிரச்சினைக்கான தீர்வு அல்ல. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை. எமது ஆட்சியில் இதனை செய்வோம். மாறாக ரணிலின் '13'...

13 ஐ அமுலாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – அபயதிஸ்ஸ தேரர்

0
'13' ஆவது திருத்தச்சட்டத்தை உள்ளடக்காத, பிரிவினைவாதம் அற்ற புதியதொரு அரசியலமைப்புக்கே 69 லட்சம் பேர் ஆணை வழங்கினர். அந்த ஆணையின்கீழ் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 தொடர்பில் செயற்படுவதற்கு எவ்வித...

பிக்குகளை பகைத்துக்கொண்டு ’13’ இல் கைவைக்க முடியாது – மைத்திரி

0
" பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்." - என்று முன்னாள் ஜனாதிபதி...

” உளவு பலூன் விவகாரம்” – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உரையாற்றினார். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த தனது உரையில் நாட்டின் பொருளாதாரம், சீனாவுடனான...

” ஆட்சி மாறினாலே நாட்டில் நெருக்கடி காட்சிகள் மாறும்” – கூறுகிறது சஜித் அணி

0
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஆட்சி மாற்றமே ஒரே வழி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று அடிப்படையில் பார்க்க...

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொருட்கள் விலை குறைப்பு?

0
ஏப்ரல் மாத தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் பொருட்களின் விலை களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “மக்களின் வருமான...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...