ஐ.பி.எல் இறுதி போட்டி இன்று
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று (29) இரவு நடைபெறவுள்ளது.
உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது....
அட்டுலுகம சிறுமி கொலை-விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி
பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப்...
எரிபொருள் நெருக்கடி- சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டம்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட...
சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்த 382 பேர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் கடையொன்றில் இருந்து பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரேதமாக சேமித்து வைக்கப்ட்டிருந்த பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர்...
மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் அடையாளம்
மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
நியுயோர் பகுதியை சேர்ந்த 50 வயதான குறித்த நபர் நெதர்லாந்து சென்று திரும்பியதன் பின்னரே இவ்வாறு மங்கி பொக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த...
15 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால நிதியமாக பெறுகிறது BPPL
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால நிதியமாக பெறுகிறது BPPL
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (DFC) 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால நிதியுதவியாக...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாளைய(28) தினம் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதனை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு...
நாட்டின் உர தேவைக்கு இத்தனை மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையா?
நாட்டில் எதிர்கொள்ளப் போகும் உணவுப் பற்றாக்குறை குறித்து விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடினார்.
போதிய உரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று...
பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு
நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள மயக்க மருந்துகளில் ஒரு தொகை, பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் மூன்று மாதங்களுக்கு போதுமானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு...
பஸ் கட்டண அதிகரிப்பு:ரயில் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
மேலதிக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண அதிகரிப்பினால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள்...











