மீன், முட்டை, இறைச்சி விலையும் எகிறியது!

0
நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில...

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுகளை பெறுபவர்கள் முன் பதிவு செய்துகொண்டு திணைக்களத்திற்கு வருகை தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மீண்டும்தெரிவித்துள்ளது. மே 17 ஆம் திகதி முதல் இந்த...

இலட்சங்கள் செலவளித்து நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்

0
ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 55 இலட்சம் ரூபா செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார்.  ஜப்பானைச் சேர்ந்த, டோகோ...

முன்னாள் பிரதமரிடம் CID வாக்குமூலம்

0
மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இவரிடம் வாக்குமூலம் பதிவு...

பெண் குரலில் பேசி பணம் மோசடி செய்த இளைஞர் கைது

0
அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை இலட்சம் ரூபாய் பறித்துள்ளார். அதன்பின்னரும் மிரட்டி ஒரு இலட்சம் ரூபா கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம்...

நீராடச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தந்தையும் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தப் பரிதாபச் சம்பவம் மஹியங்கனை – தம்பராவவில் இடம்பெற்றுள்ளது. குளிக்கச் சென்ற மூவரும் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று மாலை பிரதேச...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

0
அவதானமிக்க, ஆளுமைபண்புமிக்க, ஆற்றல்மிக்க, தலைவணங்கா தானைத்தலைவனாக, கொள்கை பற்று, அஞ்சா நெஞ்சம் கொண்ட, அநீதியை தட்டிக் கேட்பதில், தொலைநோக்கு கொண்ட விலைபோகா தலைவர், முடிவெடுப்பதில் எல்லோருக்கும் அவர் முன்மாதிரி ஆகிய பண்புகளை கொண்ட...

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு 2022

0
ஐரோப்பாவின் இலக்கியச் சந்திப்பு மலையக இலக்கியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. மலையகத் தமிழர்களின் நிலை, தாயகம் திரும்பிய தமிழர்களின் நிலை பற்றி பெர்லின் இலக்கியச் சந்திப்பில்(1989) நிகழ்ந்த உரையாடல்...

மஹிந்த மீண்டும் வருவார் – மொட்டு கட்சி அறிவிப்பு

0
மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

இன்றும் நாளையும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது- லிட்ரோ

0
இன்று(26) மற்றும் நாளைய(27) தினங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்களை நாட்டை அண்மித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத்...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...