எஸ்.பிக்கு அமைச்சு பதவி!
சர்வக்கட்சி அரசில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ,நாமல் ராஜபக்ச , பவித்ரா, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.
அத்துடன்...
300 லீற்றர் எரிபொருளுடன் இருவர் கைது
திருகோணமலை – கிண்ணியாவில் ஓட்டோ ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெற்றோலும்...
நாளை ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
சர்வகட்சி ஆட்சிக்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த பிரேரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றும் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில்...
மல்யுத்த போட்டியில் நெத்மிக்கு வெண்கலப் பதக்கம்
இலங்கை வீராங்கனை நெத்மி பொருதொட்டகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் 57 கிலோகிராம் எடைப்பிரிவில் மல்யுத்தம் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய வீராங்கனையை 1 நிமிடம்...
சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு...
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் பணி...
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் லோகி தோட்டத்தில் பரபரப்பு
தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் சிறுத்தை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள...
அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது- எரிசக்தி அமைச்சு
அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்களுக்கான கட்டணம் எதிர்வரும் நாட்களில் செலுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
QR முறையினூடாக எரிபொருள் வழங்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும்...
ரம்புக்கனை சம்பவம்- நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று கேகாலை...
இஸ்மத் மெளலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
இஸ்மத் மெளலவிக்கு எதிர்வரும் 10 ம் திகதி(புதன் கிழமை) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது











