அமைச்சு பதவியை பெற்றவர்களை விரட்ட சு.க. முடிவு

0
அரசுக்கு ஆதரவு வழங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்சியில் இருந்து விரட்டுவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசை ஆதரித்து - இராஜாங்க அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்ட சுரேன் ராகவன், சாந்த...

’21’ ஐ கையாள அமைச்சரவை உப குழு நியமனம்!

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கத்தை வெளியிடவில்லை. அத்துடன், 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தச்சட்டத்தை...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் சாத்தியம்?

0
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப் படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய...

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

0
கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு  பொலிஸார் முன்வைத்த கோரிக்கை  நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக  நீதவான் நீதிமன்றத்தில்  கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்    குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே கொழும்பு...

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்

0
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு

0
உலகின் மிக வயதான பெண்மணி Kane Tanaka உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் தனது 119 ஆவது வயதில் ஜப்பானில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவை பேச்சாளர் யார்?

0
அமைச்சரவைப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது. புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என அறியமுடிகின்றது. அமைச்சரவை முடிவுகளை...

அரசுக்கு எதிராக 120 எம்.பிக்கள்! ஆட்சி கவிழும் அறிகுறி!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன...

ஜனாதிபதி மற்றும் பிரதமரரை பதவியில் இருந்து விலகுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை

0
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி இடைக்கால அரசாங்கத்தினை அமைக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு

0
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் 7 ஆம்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...