எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து!

0
மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (27) காலை வரிசையில்...

‘தோட்ட காணி பங்கீடு’ – வேலுகுமார் விடுத்துள்ள எச்சரிக்கை

0
" அரசியல் ஸ்தீரமற்ற நிலையில்,  தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்." என   தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

மலையகத்தில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு...

சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை – வெளியான பயங்கர தகவல்!

0
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை...

சரத், எஸ்.பி. யானை சவாரிக்கு தயார்?

0
மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சி செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றாராம். இந்நிலையலேயே ஐ.தே.கவுடன்...

பஸ் கட்டணம் – நாளை இறுதி முடிவு!

0
பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. இதன்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

0
கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன ஒன்றியம் ’ அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை...

ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கைது!

0
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு,  பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்தே, இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவர்கள், ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர், பொலிஸாரிடம்...

கைபொம்மை அரசை விரட்டியடிப்போம் – சஜித் அறைகூவல்

0
" தற்போதைய அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சிறைதண்டனை அனுபவித்துவரும் போராட்டக்காரர்களை - சிறைச்சாலைக்கு நேற்று நேரில்...

பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா

0
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   பெலாரஸ் ஜனாதிபதி...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...