‘ரணிலிடம் ஆலோசனை பெற தயார்’ -ஹர்ஷ டி சில்வா
" ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறவேண்டிய தேவை ஏற்படின், அதனை நாம் பெறுவோம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது." - என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பெரும்பான்மையை இழந்தார் இம்ரான் கான்! பதவி பறிபோகுமா?
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ்...
நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை மேயில் முன்வைப்பு!
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகிவருகின்றோம் - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகே...
ரஷ்யாவின் ஏமாற்று செயலை அம்பலப்படுத்துகிறது அமெரிக்கா
உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று...
‘மக்கள் வரிசையில் – கடும் கவலையில் சமல் ராஜபக்ச’
“நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவோ பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும்...
மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்- ஜனாதிபதி
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை உரையாற்றினார்.
இதன்போது, மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், வங்காள விரிகுடா...
சந்தா கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படும்: ஜீவன் தலைமையில் தீர்மானம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சந்தா கணக்கு விபரங்கள் வருடாந்த தேசிய சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இன்று கூடிய தேசிய சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலையில் உள்ள சிஎல்எப் தலைமையகத்தில் இலங்கைத் தொழிலாளர்...
பால் வண்டி மோதி ஒருவர் பலி!
பதுளையில் பால் கொள்கலன் ஒன்று, மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை, கெப்பட்டிபொலயில் இருந்து பொரலந்த நோக்கி வந்துகொண்டிருந்த பால் கொள்கலன், பொரலந்த பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதி இந்த விபத்து...
எரிபொருள் சிக்கல்,அடுத்த வாரம் முதல் பணிப்புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
எரிபொருள் சேவை விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல் நாடுதழுவிய ரீதியில் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம்.
எரிபொருள் பற்றாக்குறை என தொடர்ந்து எம்மால்...
மின்தடை ஏற்படும் போது, இன்டர்நெட் வசதி தடை?
தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் கிடைக்கப் பெறாமையால், இன்று முதல் நாடளாவிய ரீதியில் தொலைபேசி கோபுரங்களில் மின் தடை ஏற்படும் போது அவற்றின் 3G மற்றும் 4G டிரான்ஸ்மிட்டர்களின் interference reduction (...













