நாட்டை மீட்டெடுக்க பாடுபடுவேன் – தம்மிக்க பெரேரா உறுதி

0
" பிரச்சினைகள் இருப்பதால்தான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையாக முயற்சிப்பேன். இணைந்து பயணிப்பதே சிறப்பு. எனவே, எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா...

ஆப்கானிஸ்தானில் பூகம்பம் – 250 பேர் பலி!

0
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 250பேர் பலியாகியுள்ளனர் எனவும் , பலர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம்...

’21’ ஊடாக திருத்தப்படவுள்ள 8 பிரதான விடயங்கள்!

0
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலத்தில் 08 பிரதான விடயங்கள் திருத்தப்படுகின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் மாற்றப்படுவதோடு பிரதமரின் ஆலோசனையுடனேயே ஜனாதிபதி அனைத்து விடயங்களையும் எடுக்க வேண்டுமெனவும்...

எம்.பியாக உறுதியேற்றார் தம்மிக்க பெரேரா!

0
பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா, சபாநாயகர் முன்னிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினரான இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் உறுதியேற்றார்.

1992 – 2022 இலங்கை அணியின் சாதனை வெற்றி!

0
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, சொந்த மண்ணிலே 'கங்காரு'களை அடித்து நொறுக்கி துவசம் செய்து,- இலங்கை ரசிகர்களின் மனங்களில் ஆனந்த அலைகளை மோதவிட்டு, இன்பக் கடலுக்குள் மூழ்க வைத்துள்ளது இலங்கை சிங்கங்கள். தொடர் தோல்விகளால், இலங்கை...

பிரதமர் இன்று விசேட அறிவிப்பு

0
நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போதே பிரதமரின்...

அரச வேலைத்தளத்தில் 1,500 டீசல் திருட்டு!

0
பலாங்கொடை பிரதேசத்தில் அரச வேலைத்தளம் ஒன்றிலிருந்து 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளது. இதைத் திருடிய நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்தளத்திலிருந்தே இந்த டீசல் திருடப்பட்டுள்ளது. பலாங்கொடைப் பொலிஸ் நிலையத்தில்...

மூன்று வருடங்களின் பின்னர் எசலபெரஹராவை பார்வையிட அனுமதி

0
கண்டி வரலாற்று புகழ்மிக்க வருடாந்த எசல பெரஹரவை, மூன்று வருடங்களின் பின்னர், பொதுமக்கள் பார்வையிடவுள்ளனர். பொது மக்கள் மற்றும் வாகன கட்டுப்பாடுகளுக்காக 6000 பொலிஸார் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளதாக மத்தியமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

0
சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185...

பிரதமரின் கூட்டத்துக்கு இனி வரமாட்டோம் – மனோ திட்டவட்டம்

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...