ஜனாதிபதியாலோ பிரதமராலோ பசிலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை- ஹிருணிகா

0
மின்சார கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அரசாங்கம் எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை தன்னிச்சையாக தீர்மானம்...

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமை ஐந்தாவது தடவையாகவும் ஃபின்லாந்துக்கு- இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

0
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைத் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக ஃபின்லாந்து பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 127-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சா்வதேச மகிழ்ச்சி நாள் ஆண்டுதோறும் மாா்ச் 20-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி...

லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு?

0
லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை 4,199 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், லாஃப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய, எந்த விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, விலை கட்டுப்பாடு...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி -பால்மா இறக்குமதியில் சிக்கல்

0
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பால்மா இறக்குமதி குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். 400 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தற்போது 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...

இன்றைய தினமும் மின்தடை

0
நாட்டில் இன்றைய தினமும், மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 9  மணியில் இருந்து மாலை 5  மணி வரையிலான...

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு,ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது

0
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு, வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட...

கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் 50 மில்லியன் ரூபா நிதி மோசடி

0
மத்திய மாகாண கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் கணணி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 50மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். 03.01.2022 அன்று நடைபெற்ற...

கடதாசி தட்டுப்பாடு-தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல்

0
கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் இறுதி தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, 6, 7, 8ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை...

கொவிட் தொற்றால் 03 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 03 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

‘இந்தியாவின் உதவியை இலங்கை ஒருபோதும் மறக்கக்கூடாது’ – திகா

0
இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ள காலகட்டத்தில் இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்த்தின் தலைவரும் நுவரெலியா...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...